thanjavur தஞ்சாவூர் புத்தகத் திருவிழா நமது நிருபர் ஆகஸ்ட் 19, 2019 தஞ்சாவூரில் 4-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா சனிக்கிழமை தொடங்கியது. வரும் 26-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.